Skip to main content

மாதம் ₹30,000/- சம்பாதிக்கலாம் கிராபிக்கல் டிசைனில் கிராபிகல் டிசைன், வீடியோ எடிட்டிங் மற்றும் அனிமேஷன் ( 1 வருட டிப்ளமோ)

 வார இறுதி நாள் ( சனி மற்றும் ஞாயிறு)  ஆன்லைனில் பயிற்சி | வல்லுநர்களின் பயிற்சி




உலகத்தில் எங்கு இருந்தாலும் ஆன்லைனில் வாரம் 4 மணிநேரம் பயிற்சி

யார் கலந்து கொள்ளலாம் ? 

வேலை தேடும் பட்டதாரிகள்

படிப்பை இடைநீக்கம் செய்தவர்கள்

உங்கள் பொருட்களை / தொழிலை  மார்க்கட்டிங் செய்ய நினைப்பவர்கள்

உங்கள் ஊரிலேயே கிராபிக்கல் சென்டர் தொடங்கி மாதம் ₹30,000 - ₹50,000/- சம்பாதிக்க விரும்புபவர்கள் கலந்து கொள்ளலாம்


சான்றிதழ்

National Council of Vocational Research Training ( NCVRT), New Delhi, Recognized by Govt of India 

NCVRT சான்றிதழ் பெறலாம்

விண்ணப்பிக்க

www.sypatree.com/register

விண்ணப்ப கட்டணம் : ₹300/-

மாத பயிற்சி கட்டணம் : ₹2000/- 

பயிற்சி ஆரம்பம் : *டிசம்பர் இறுதியில்


குறிப்பு

SYPA SCHOLARSHIP -2020

பெற்றோர் இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், உலமாக்களின் பிள்ளைகள்,மற்றும் மஸ்ஜித் பணியாளர்களின் பிள்ளைகள்,  விதவைகள் , சிறைவாசிகளின் பிள்ளைகள் 100% கட்டணம் இல்லாமல் பயிற்சி பெறலாம்

தொடர்புக்கு

9566442762 | 8667831430


நடத்துபவர்கள் 

SYPA IIE ( INSTITUTE FOR INDUSTRIAL EDUCATION )



Comments